கழுத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கும் வழிமுறைகள்!

கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை போக்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை. இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். நாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் … Read more

வியர்வை நாற்றத்தை போக்க சிறந்த வழிமுறைகள்!

வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபெற சிறந்த வழிமுறைகள் : சிலருக்கு தொடர்ந்து வேர்த்து கொண்டே இருக்கும் ,உள்ளங்கை ,உள்ளங்கால் ,அக்குள் போன்ற பகுதிகள் எப்போதும் ஈரமாக காணப்படும்.இதனால் சில சமயங்களில் வியர்வை வரும் போது துர்நாற்றம் ஏற்படும். இது அருகில் இருப்பவர்களுக்கு பெரும் மன வருத்தத்தை அளிக்கும்.இதனை எளிய வடிவில் கட்டுப்படுத்தலாம்.அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை பின்வருமாறு காணலாம். ஒரு பக்கெட் நீரில் தக்காளி சாற்றை கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றத்தை முற்றிலும் விரட்டலாம். தக்காளி … Read more

தாலி கட்டும் போது கண்கலங்கிய மணமகன்.!மணமகள் செய்த செயல்.!வைரலாகும் வீடியோ.!

தாலிக்கட்டும் போது மணமகன் கண்கலங்கிய சம்பவம்.அதற்கு மணமகள் செய்த காரியம். இணையத்தில் வைரலாகும் வீடியோ.மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பார்வையாளர்கள். உலகில் எங்கு திருமணம் நடந்தாலும் அங்கு ஏராளமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் வளர்ந்த பெண் அடுத்தவரின் வீட்டிற்கு மணமகளாக செல்கிறாலே என்று பெற்றோர் கண்கலங்குவதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு பகுதியில் நடந்த திருமணத்தில் தாலி காட்டும் போது மணமகனின் கண்ணில் அட்சதை தூசி ஒன்று விழுந்துள்ளது.இதனால் அவர் ஒரு கண்ணை கசிந்தவாறு … Read more

கேரட்டை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி.?

கேரட் பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வழிமுறைகள் : தலை முடி உதிர்வது அனைவரிடமும் உள்ள ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இது தலையில் உள்ள ஹார்மோன் சுரப்பி நின்றுபோவதால் ஏற்படுகிறது.இதனால் இன்றைய கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது. முடி உதிர்வதற்காக இன்று பலரும் மருத்துவர்களிடம் சென்று அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றன.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரட்டை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தேவையான … Read more

தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?

தினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது. கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி … Read more

முதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.!

முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் : உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட … Read more

கடமை தவறிய ஆசிரியர்.!வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததால் வந்த வினை.!

வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர். புதிய ஆசிரியரை பணியில் நியமித்த பள்ளி நிர்வாகம். சுவிச்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அங்குள்ள ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.லங்கெந்தாவில் உள்ள அந்த பள்ளி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தர மறுத்து விட்டது. ஆனால் கடமை தவறியதாக கூறி ஒரு … Read more

நகங்களை நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள்!

நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது … Read more

இந்த ராசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.!ஆண்களே உசார்.!

இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் : இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள். இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும். கன்னி : இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் … Read more

களைகட்டும் காதலர் தினம்!எச்சரிக்கும் காவல்துறையினர்!

காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு. காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 காதலர் தினம்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கடையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் … Read more