மீண்டும் எஸ். ஜே சூர்யாவுடன் ஜோடிபோடும் பிரியா பவானிஷங்கர் !

நெல்சன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஏ சூர்யா நடித்த படம் “மான்ஸ்டர்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் மே 17 ந்தேதி வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது. அதற்கு பிறகு நடிகை பிரியா பவனி சங்கர் பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கி விட்டார். தற்போது இவர் இந்தியன் 2 ,மாஃபியா ,களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களை நடித்து வருகிறார். இந்நிலையில் நடுங்கி பிரியா பவானி … Read more

மீண்டும் முன்னணி இயக்குநருடன் கூட்டணி சேர்ந்த ஜெயம்ரவி !டைட்டில் என்ன தெரியுமா ?

நடிகர் ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “கோமாளி ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.இந்த படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஜெயம்ரவி அடுத்ததாக “ரோமியோ ஜூலியட்” ,”போகன்” முதலிய படங்களை இயக்கிய இயக்குநர் லட்ஷமணன் கூட்டணி சேர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க … Read more

நடிகை சன்னி லியோனா இது ! இப்படி கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறாரே !

நடிகை சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார்.இவர் பல படங்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “வீரமாதேவி” படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை சன்னி லியோன் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்..தற்போது இவர் கலக்கலான ஆடை அணிந்து கலக்கல் போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டரா கிராமில் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்,  

திரையரங்க உரிமையாளர்களின் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் படத்தை மாற்றாதீர்கள் ஒத்த செருப்பு பற்றி பேசிய ராதாரவி !

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்கி,நடித்த படம் “ஒத்த செருப்பு”  தற்போது வெளியாகி 2 வாரங்கள் ஆகிறது.இந்நிலையில் இந்த படம் பல திரையரங்குகளில் இருந்து தூக்க படுவதாக பார்த்தீபன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று பிலிம் சேம்பரில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் ராதா ரவி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.இது குறித்து நடிகர் பார்த்தீபன் பேசுகையில் , படம் 20 ந் தேதிக்கு முன்பு வெளியானால் … Read more

தடக் பட நடிகையின் தாறுமாறான புகைப்படங்கள் !

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் பாலிவுட் சினிமாவில் தடக் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தமிழிலும் படங்களில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. … Read more

பாலிவுட்டில் காஞ்சனா திருநங்கை தோற்றத்தில் அக்ஷய் குமார் ! வைரலாகும் புகைப்படம் !

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளி வந்து வெற்றி பெற்ற படம் “காஞ்சனா” .இந்த படம் கோலிவுட் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.இந்த படத்தை பாலிவுட்டில் “லஷ்மி பாம்” எனும் பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் ரோலில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சில காட்சிகளில் திருநங்கையாக நடித்து அசத்தி இருப்பார். தற்போது நடிகர் அக்ஷய் … Read more

பணமோசடி புகாருக்கு விளக்கம் அளித்த எஸ்.ஏ சந்திர சேகர் !

இயக்குநர் சந்திர சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு “டிராபிக் ராமசாமி” எனும் படத்தை இயக்கி ,தயாரித்து , நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியிட்டு உரிமையை  கனடா நாட்டை சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் பெற்றிருந்தார்.இந்நிலையில் இதற்காக அவர் 20 லட்சம் முன் பணம் கொடுத்து க்ரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை திருப்பி தரவில்லை என இவர் சமீபத்தில் எஸ்.ஏ … Read more

டி.ஆர்.பி யில் முதலிடம் பிடித்த பிகில் இசைவெளியீட்டு விழா !

நடிகர் விஜய் தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து தயாராகி இருக்கும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில்  செப்டம்பர் 19 ந் தேதி நடை பெற்றது. இந்த இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 22 ந் … Read more

பிகில் இடைவெளி காட்சி பற்றி கூறிய கலை இயக்குநர் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் கதிர் ,யோகி பாபு முதலிய நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்த … Read more

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்த 7 போலீசார் பணியிடை நீக்கம் !

நடிகர் சிரஞ்சீவி  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது சுகந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து  முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர்  விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு , ஹிந்தி என பல நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக … Read more