புகழ்பெற்ற வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் காலமானார்.!

Ameen Sayani

பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) மாரடைப்பால் காலமானார். 19320-ல் பிறந்த அமீன் அகில இந்திய வானொலியில் 6 தசாப்தங்களாக பணியாற்றினார். நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் உடனடியாக எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அமீன் சயானி உயிரிழந்தார். அமீன் சயானியின் மறைவால் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது, விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ள இவரது … Read more

த்ரிஷா விவகாரம் – தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.!

Trisha

நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வரும் நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த … Read more

அந்த ரெண்டு பேரும் இல்ல…மல்லுவுட் ஹீரோவை செலக்ட் செய்த விஜய் மகன்.!

Jason Sanjay

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஆனால், அவரது அப்பா விஜய் கமிட்டான ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைகிறார். சமீபத்தில், அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் நடைபெற்று வருகிறது. இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இருந்தாலும், படத்தில் யார் ஹீரோ? ஹீரோயின் யார் ? படத்திற்கு … Read more

வேலை வாங்கித் தருவதாக மோசடி…போலீஸில் புகார் அளித்த நடிகை வித்யா பாலன்.!

Vidya Balan

நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், … Read more

ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே … Read more

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

Dadasaheb Phalke Awards 2024

2024ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட ‘ஜவான்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். தனக்கான விருதினை பெற்ற கொண்டு மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘விருதுகளை … Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன?

gold price

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். ஆபரணத் தங்கத்தின் விலை … Read more

ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்.!

Yashika Aannand

நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதற்கு முக்கிய காரணமே அவரது போட்டோ ஷூட் ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது  என்றே கூறலாம். இவர் அடிக்கடி வித்தியாசமான உடை … Read more

சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…

Xiaomi 14

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக … Read more

21 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர்.!

Sahil Khan

பிரபல பாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான சாஹில் கான் (47), இளம்பெண் ஒருவரை 2ஆவதாக திருமணம் செய்துள்ளார். 2004-ல் ஈரானிய நடிகையை திருமணம் செய்த இவர், ஒரு வருடத்திலேயே  அவரை விவாகரத்தும் செய்தார். இவர், ஸ்டைல், எக்ஸ்க்யூஸ் மீ, டபுள் கிராஸ் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். 50 வயதை நெருங்கும் நடிகர் சாஹில் கான், 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். சாஹில் கான் இதுகுறித்து தனது … Read more