Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

AUSvsSL: வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இலங்கை பேட்டிங் தேர்வு..!

by Dinasuvadu Desk
September 30, 2019
in sports, Top stories
1 min read
0
AUSvsSL: வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இலங்கை பேட்டிங் தேர்வு..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்து உள்ளது.

இலங்கை அணி வீரர்கள்:

சாமரி அதபத்து (கேப்டன் ), அனுஷ்கா சஞ்சீவானி (விக்கெட் கீப்பர்), ஹர்ஷிதா மாதவி, சஷிகலா சிறிவர்தனே, யசோதா மெண்டிஸ், நிலாக்ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரத்ன, ஓஷாதி ரணசிங்க, திலானி மனோதரா, அம காஞ்சனா, உதேஷிகரப் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

அலிஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), எலிஸ் பெர்ரி, ரேச்சல் ஹெய்ன்ஸ், எரின் பர்ன்ஸ், நிக்கோலா கேரி, ஜெஸ் ஜோனாசென், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஷட், டெய்லா விளாமின்க் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

Tags: australiaCRICKETSLW toursportssri lanka
Previous Post

மக்களால் போற்றபடுபவர்கள் biggboss-ஆல் எலிமினேட் செய்யப்படுவார்கள் : நடிகை ஆர்த்தி

Next Post

சினிமாவில் நடிப்பதற்கு இது மட்டும் இருந்தால் போதும் ! ஆர்யா மனைவியின் ஓபன் டாக் !

Dinasuvadu Desk

Related Posts

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Top stories

கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!

December 16, 2019
இன்றைய (13.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
Top stories

இன்றைய (16.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

December 16, 2019
சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!
sports

சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

December 15, 2019
Next Post
சினிமாவில் நடிப்பதற்கு இது மட்டும் இருந்தால் போதும் ! ஆர்யா மனைவியின் ஓபன் டாக் !

சினிமாவில் நடிப்பதற்கு இது மட்டும் இருந்தால் போதும் ! ஆர்யா மனைவியின் ஓபன் டாக் !

ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? –  மு.க.ஸ்டாலின்

ஆட்சி - எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? - மு.க.ஸ்டாலின்

சிவப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

சிவப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.