டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிரேக் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச். ஆஸ்திரேலியா அணி ஆடும் XI: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

Related News