தனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி

எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து

By manikandan | Published: Sep 05, 2018 07:30 PM

எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி.  இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc