ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

தற்பொழுது அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்து வந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் அட்லீ, ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கு #AskAtlee என்ற ஹாஷ்டாக் மூலம் பதிலளித்து வரார். தற்பொழுது இந்த ஹாஷ்டாக், இந்தியளவு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

Join our channel google news Youtube