குறைந்தது தங்கம் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

குறைந்தது தங்கம் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.28.608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து, ரூ.3,576-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவை கொண்டுள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest Posts

ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!
ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 5,376 பேருக்கு கொரோனா உறுதி.!
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!
வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்
தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!
#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!
7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை