ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக்தில் கொரோனாவால் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ என பலருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  பின்னர் குணமடைந்தனர். திமுகவில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிக்சைக்காக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author avatar
murugan