தனுஷின் அசுரன் உடன் மோத தயாரானாரா சங்கத்தமிழன்?!

Dhanush ready to clash with monster?

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம்  அசுரன்.  இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். G.V.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.  மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் கருணாஸ் மகன், ராட்சசன் பட அம்மு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய்சேதுபதி, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ராசி கண்ணா நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் முழுவதும் சில பெரிய படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன. ஆதலால்,  அக்டோபர் 4ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Directed by Dhanush, director Vijayamaran is directing the film. The film is due for release on October 4th. The film is being produced by Kalapuli S Thanu. GV Prakash Kumar has composed the music. Manju Warrier plays the heroine. Actor Karunas' son, Ratchasan Chitra Ammu is also playing the main role. Vijay Sethupathi is currently working on sketch film Vijay Chander's film Sangathamizhan. Razi Kanna is playing the heroine in this movie. The teaser of the film was recently released and received good reviews. The release of the film has been released. Some great pics await the release throughout September. It is reported that the team is planning to release the film on October 4.