நாளை வெளியாகும் அசுரன் ட்ரைலர் !வெளியான புதிய அப்டேட்

அசுரன் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6.20 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொல்லாதவன்,

By venu | Published: Sep 07, 2019 07:32 PM

அசுரன் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6.20 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி  அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணி  இந்த படத்திலும் இணைந்துள்ளது.  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்   அசுரன் படத்தின் ட்ரைலர் குறித்து   தகவல் வெளியாகியுள்ளது.நாளை மாலை 6.20 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc