அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

அசுரன் மனைவியாக களமிறங்க உள்ள பாகுபலி தேவசேனா!?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார்.
இந்த ரீமேக்  படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க அனுஸ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube