தனுஷின் அசுரன் திரையில் களமிறங்கும் நாள் அறிவிப்பு!

வடசென்னை படத்தை அடுத்து  வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்து வரும் திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 4இல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.