பிரபல கிரிக்கெட் வீரர் படத்தில் இணைந்த தயாரிப்பாளர்!

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவர்

By leena | Published: Mar 07, 2020 07:30 AM

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இவருக்கு கதாநாயகியாக நடிக்கிறார். 

இப்படத்தில் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில், பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே சதீஷ் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc