சினிமால கொஞ்சம் பிரபலமாகிட்ட உடனே அரசியலுக்கு வர்றது! நடிகை ஓவியா அதிரடி!

நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர்

By leena | Published: Jul 10, 2019 07:40 AM

நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை ஓவியா களவாணி-2 படத்தில் மகளீர் சுய உதவி குழு தலைவியாக நடித்துள்ளார். இதனையடுத்து இவர் அளித்த பேட்டியில், சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் மட்டும் தான், சினிமாவில் கொஞ்சம் பிரபலமான உடன், அரசியலுக்கு வர்றது போன்ற பழக்கம் உள்ளது. எனக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார். மேலும், ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றும் எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc