மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்

மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய

By venu | Published: Jul 02, 2019 03:29 PM

மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.மசூத் உசேன் பதவி வகித்து வந்தார்.மசூத் உசேனின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc