போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிரட்டும் கொலைகாரன் படத்தின் ட்ரைலர்

விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில்

By murugan | Published: Apr 25, 2019 07:00 AM

விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர்  ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. https://youtu.be/qTWop1q5V54
Step2: Place in ads Display sections

unicc