அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். செரிமானம்  இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பாடக் கூடிய செரிமான பிரச்சனையை போக்குவதில் இப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோய்  இன்று அதிகமானோர் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இப்பழத்தில் உள்ள கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற பல ஆண்டிஆக்சிடென்டுகள் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதானால், இப்பழம் புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி  இன்று நாம் சீக்கிரத்தில் நோய்வாய்படுவதற்கு காரணம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்வாய்ப்படாமல் நாமத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Latest Posts

டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை