தனக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அறந்தாங்கி நிஷா!

அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது

By leena | Published: Mar 02, 2020 09:34 AM

அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் தனது நகைச்சுவையான பேச்சால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், அவருக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரின் கரங்களை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, 'ப்ரன்ஸ் ரொம்ப பெருமையா சொல்லணும், சந்தோசமா சொல்லணும், எனக்கு ப்ளஸ் 1, ப்ளஸ் 2  எடுத்த ஐய்யாக்கண்ணு சார். எங்க வீட்டுக்கு என்ன  பாக்க வந்தாங்க. நம்ம நல்லா இருந்த அத பாத்து சந்தோசப்படுறது, நண்பருக்கு அப்புறம்,  டீச்சர் மட்டும் தான். எங்க சார் கைய பிடிக்கும் போது அவ்வோளோ பயமா இருந்துச்சி.' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc