விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது..காலிப்பணியிடங்கள் 320....! வனத்துறை அறிவிப்பு...

  • வனக்காப்பாளர் பதவிகளுக்கான  காலிப்பணியிடங்கள் 320.
  • தமிழ்நாடு

By Fahad | Published: Apr 02 2020 09:27 AM

  • வனக்காப்பாளர் பதவிகளுக்கான  காலிப்பணியிடங்கள் 320.
  • தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி பணிகள் : வனக்காப்பாளர்- 227 காலிபணியிடங்கள்,ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள்-93 காலிபணியிடங்கள் என மொத்தம் 320 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.இந்த பதிவிகளுக்கு தகுதி மற்றும் வயது உச்ச வரம்பினை தனது http://www.forests.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் வெளியிட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க  ஜன.,3 வது வாரம் விண்ணப்பிக்கலாம்  என்றும் இதற்கான எழுத்துத்தேர்வு ஆனது மார்ச் 2020 தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.  

More News From TOP STORIES