அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அனுஸ்கா!

நடிகை அனுஸ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையாவார். இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், இவர் அரைகுறை ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.