அன்பழகன் உடல்நலம் -நேரில் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார்