இறந்து கிளையில் தொங்கும் பாம்பை கடித்து குதறும் மற்றொரு விஷ பாம்பு! வைரலாகும் வீடியோ!

எலி, முட்டை, சிறு விளக்குங்கள் மற்றும் மனிதரை கூட விழுங்கி கொள்ள கூடிய பாம்பை

By Rebekal | Published: Oct 23, 2019 09:40 AM

எலி, முட்டை, சிறு விளக்குங்கள் மற்றும் மனிதரை கூட விழுங்கி கொள்ள கூடிய பாம்பை நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உயிரிழந்து கிளையில் தொங்கியபடி கிடைக்கும் ஒரு பாம்பை, மற்றொரு விஷம் நிறைந்த பாம்பு கடித்து உண்கிறது. தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் நடந்த இந்த கொடுமையான நிகழ்வை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இவாஞ்சலின் எனும் இளம் பெண்மணி. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc