அன்னாசி பழத்தின் அற்புதமான பயன்கள்….!!!

அன்னாசி பழம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த பழத்தை அதிகமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்த பழத்தில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய அனைத்து சத்துக்களும் இந்த பழத்தில் உள்ளது.

சத்துக்கள் :

அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளது.

பயன்கள் : 

  • அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • அதிகமான இருமல் இருந்தால், அன்னாசி பழம் சாப்பிட்டால் இதிலிருந்து குணம் பெறலாம்.
  • அன்னாசி பழத்தில் அதிகமான மாங்கனீசு இருப்பதால் எலும்புகளை வலிமையாக்குகிறது.
  • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வலிமையான ஈறு மற்றும் ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
  • இந்த பழம் சாப்பிடுவதால் கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சைனஸ்,தொண்டைப்புண் போன்ற நோய்களை குணப்படுத்தும் சக்தி அன்னாசி பழத்திற்கு உள்ளது.
  • புற்று நோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
  • இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
  • வயிற்று புழுக்களை அழிக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment