தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!!

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்

By Fahad | Published: Apr 02 2020 09:50 AM

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட அண்ணா பல்கலையின் 4 கல்லூரிகளில் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தான தேர்வுகள்  நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை கழக தேர்வுகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. DINASUVADU