"அண்ணா"வின் 110-வது பிறந்தநாள்....! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை..!!

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ  சிலைக்கு திமுக தலைவர் மு.க

By Fahad | Published: Apr 02 2020 03:37 PM

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ  சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார் மேலும் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கனிமொழி உள்ளிட்டோரும் உடன் மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர். DINASUVADU