டி20: காயம் காரணமாக ஆந்த்ரே ரஸ்செல் விலகல் !

D20: Andre Russell Dissociated With Injury!

இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். முதல் இரண்டு டி -20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று முதல் டி -20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயம் காரணமாக இரண்டு டி -20 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்பட்டு உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் பொல்லார்ட் ,சுழல் பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் திரும்பி உள்ளனர்.இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

India will play 3 T20s, 3 ODIs and 2 Tests between the West Indies. The first two T-20 matches will be held at the Lauderhill Stadium in Florida, United States. The first T20 match is to be held today. West Indies batsman Andre Russell has been ruled out of the tournament due to injury. West Indies batsman Pollard and spin bowler Sunil Narine are back. The match is scheduled to start at 8 pm Indian time.

Related News