தனது ட்வீட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சேரன் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல வெற்றி படங்களை

By leena | Published: Oct 16, 2019 07:10 AM

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சேரன் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இவர் அதிகமான நாட்கள் உள்ளே இருந்தார். இவருக்கு பலருடைய ஆதரவும் இருந்தது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சேரன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா பாடியுள்ள கடவுளே கடவுளே பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிள்ளைகளை கொண்டாடும் பெற்றோருக்கான பாடல் இதோ என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections
  • TAGS

unicc