இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய டிடிவி.தினகரனின் அமமுக!

இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய டிடிவி.தினகரனின் அமமுக!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. 
  • இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.
தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக தேர்தலில் அதிமுகவும், திமுகவும் முன்னணி இடங்களுக்கு போட்டிபோடும் வேளையில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி இரு ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. இதில் ஒன்று தூத்துகுடியை மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக அமமுக கட்சியை சேர்ந்த  மாணிக்க ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் அமமுக கட்சியை சார்ந்தவர்  கைப்பற்றியுள்ளார்.

Latest Posts

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை...?