சீரஞ்சீவிக்கு சொன்னது போல் ரஜினிகாந்திற்கும் அரசியல் வேண்டாம் என்றேன் !அமிதா பச்சனின் ஓபன் டாக் !

நடிகர் சீரஞ்சீவி மலையாள சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சைரா

By Priya | Published: Oct 05, 2019 09:26 AM

நடிகர் சீரஞ்சீவி மலையாள சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.இந்த படத்தில் அமிதா பச்சன் ,விஜய் சேதுபதி, நயன்தாரா ,தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் விளம்பரவிழாவில் சமீபத்தில் நடந்தது.அந்த விழாவில்நடிகர் அமிதா பச்சன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் நான் சிரஞ்சீவியிடம் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அறிவுரை கூறினேன்.ஆனால் அவர் கேட்க வில்லை.அதே போல் ரஜினிகாந்த்திடமும் கூறினேன் என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc