27 C
Chennai
Saturday, December 5, 2020

டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு

அமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும்  அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள்  முடிவடைந்தது.

தேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது.

புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே பதிவு செய்தார்.

வாக்களித்தது விட்டு புன்னகையுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர்
டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன் என்று கூறினார்.

Latest news

மாற்றி மாற்றி பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! எத்தனை முறை சொன்னாலும் புரியாது-கமல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி மாற்றி மாற்றி பேசுவதையும்,குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் .இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்குகளையும்...

ஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்…!

ஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...

கேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.!

கடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது - சேவாக்  ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால்...

மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில்,...

Related news