பிக் பாஸ் லாஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்

தமிழில் நடிகர் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய

By Rebekal | Published: Apr 26, 2020 07:05 AM

தமிழில் நடிகர் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய இலங்கை பெண்மணி தான் லொஸ்லியா.

இவர் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவர். தற்பொழுதும் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
View this post on Instagram
 

☀️Everything will be so good again #stayhealthy #spreadkindness #staysafe Face time shoot with @nehejohny01

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Step2: Place in ads Display sections

unicc