பிகினி உடையில் சாகசம் செய்யும் அமலாபால்! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில்

By Fahad | Published: Apr 06 2020 11:32 PM

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  இந்நிலையில்,சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், அமலாபால் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிகினி உடையில், மலையின் மேல் ஏறி சாகசம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,