ஷ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் அடுத்த அதிரடி! AA19!!!

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஹ்ரோவாக பெயர் பெற்றவர் அல்லு அர்ஜூன். இவர் அங்கு

By manikandan | Published: Dec 31, 2018 06:10 PM

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஹ்ரோவாக பெயர் பெற்றவர் அல்லு அர்ஜூன். இவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப்பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அல்லு அர்ஜூனின் 19 வது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க உள்ளார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc