தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு"/> தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு"> தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு"/>

#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு

By Fahad | Published: Apr 01 2020 10:44 AM

தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில்,தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "கீழடி அகழ் வைப்பகம்" அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.