சினிமாவில் உள்ளவர்கள் அனைவரும் பயந்தாகோலி..திட்டி தீர்த்த பிரபல நடிகை..!!

குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்து எல்லா நடிகர்களும் அவரது

By gowtham | Published: Dec 21, 2019 02:29 PM

  • குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்து எல்லா நடிகர்களும் அவரது கருத்தை சமூகவளைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
  • புகைபடம் போடுவது மட்டும் நம்முடைய வேலை இல்லை என்றும்  குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தாரளமாக முன்வந்து தங்குளுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்து எல்லா நடிகர்களும் அவரது கருத்தை சமூகவளைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.அந்தவகையில் முன்னனி நடிகர்கள் யாரும் அவர்களது கருத்தை இன்னும் வெளியிடவில்லை. இது குறித்த கங்கனா ரனாவத் கேள்வி கேக்கும் போது பாலிவுட் நடிகர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி எதுவும் கூறாமல் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எல்லாம் கோலை என்றும் கூறியுள்ளார். மக்களால் தான் நாம் உருவாக்கப்பட்டோம் என்று மறந்து விடாதீர்கள். மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அந்த இடத்தில இருக்க தேவையில்லை என்றும் கங்கனா தெரிவித்துள்ளார். இனையதளத்தில் புகைபடம் போடுவது மட்டும் நம்முடைய வேலை இல்லை என்றும்  குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தாரளமாக முன்வந்து தங்குளுடைய கருத்துக்களை தெரிவிக்க அணைத்து பாலிவுட் நடிகர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc