இணையத்தை கலக்கும் வலிமை அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

காஞ்சிபுரம் போலீசாருடன் தல அஜித்.  இணையத்தில் வைரலாகும்

By leena | Published: Jan 16, 2020 04:02 PM

  • காஞ்சிபுரம் போலீசாருடன் தல அஜித். 
  • இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள். 
சமீபத்தில்  எச்.வினோத்  இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அஜித் 2-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், அஜித் காஞ்சிபுரம் போலீசார் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ஆளில்லா விமானம் குறித்து போலீசாருக்கு அஜித் பயிற்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.  
Step2: Place in ads Display sections

unicc