அஜித்தின் விஸ்வாசம் செய்த பிரம்மாண்ட சாதனை !

நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இவர் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை கொண்ட நடிகரும் கூட.இந்நிலையில் இவர் நடிப்பில் “விஸ்வாசம்” மற்றும் “நேர்கொண்ட பார்வை ” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் “விஸ்வாசம்”  பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் ,பாடல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.இந்நிலையில் “விஸ்வாசம்” படத்தின் பாடல்கள் தற்போது யூடியூப்பில்  330 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.