கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டஅஜித் பட நடிகை ! வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள் !

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்குபவர் நடிகை புருனா அப்துல்லா.இவர்

By Fahad | Published: Apr 03 2020 05:09 PM

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்குபவர் நடிகை புருனா அப்துல்லா.இவர் கோலிவுட் சினிமாவில் "பில்லா 2" ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் இவர் தற்போது மாடலிங்காகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி பிகினியில் விதவிதமாக கவர்ச்சி போட்டோ ஷூட்  எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் வருகிறார். தற்போது ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கும் போது இவர் பிகினியில் கவர்ச்சி புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில்  வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/Bx1lPLKllUO/?utm_source=ig_web_copy_link