அஜித்தை பிடிக்காதவர்களுக்கு நடிகர் ரியோ என்ன செய்திருக்காருனு பாருங்களேன்...!!!

அஜித்தை பிடிக்காதவர்களுக்கு நடிகர் ரியோ என்ன செய்திருக்காருனு பாருங்களேன்...!!!

அஜித் - விஜய் எப்போதும் தங்களை நண்பர்களாக காட்டி கொள்வார்கள். ஆனால் அவர்களது ரசிகர்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை. ஒவ்வொரு முறையும் இவர்களது பட விஷயங்கள் வரும்போது டுவிட்டரில் அதிக சண்டை வரும். உச்சகட்டமான சண்டைகள் நடந்து பெரிய பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அது வேறு கதை. அப்படி அஜிஜித்தின் தீவிர ரசிகரான தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பிடிக்கும், எப்படி ரசிகன் ஆனேன் என்பது சொல்ல தெரியவில்லை. அவரின் புகைப்படங்களுக்கு பால் ஊற்றுவது போன்ற வேலைகள் செய்தது  கிடையாது. ஆனால் முதல் நாளே அவரது படத்தை பார்த்து விடுவேன். அது மட்டுமில்லாமல் அஜித்தை ரசிக்காத நண்பர்கள் இருந்தால் அவர்களை வம்பிழுத்து முதல் நாள் கூட்டிக்கொண்டு போவேன் என பேசியுள்ளார்.

Latest Posts

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது - ஜோ பைடன்
இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்த நடிகை பயல் கோஷ்..!
சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!
#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!
கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!
"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா".. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!
இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!
வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!