அரசியல்வாதியாக களமிறங்கும் தல அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் வினோத் தல அஜித்திடம், ஒரு போலீஸ் கதை சொல்லியுள்ளார். இது வேண்டாம் வேறு கதை சொல்ல சொல்லியுள்ளார்.

இதனையடுத்து, வினோத் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலரின் பொலிட்டிகள் த்ரில்லர்  சொல்லியுள்ளார். இந்த கதைக்கு நடிகர் அஜித் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment