ரசிகர்களிடம் செல்போன் வாங்கி செல்பி எடுத்த தல அஜித்! நெகிழ்ந்த ரசிகர்கள்! செல்பி உள்ளே!

தல அஜித் தனது படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை.  மற்ற கேமிரா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார். ஆனாலும் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டாடுவர்.

 

அதே போல அண்மையில் ரசிகர்கள் அஜித்தினை ஒரு இடத்தில பார்த்துவிட ரசிகர்கள் போட்டோ எடுத்துவிட கேட்டுகொண்டனர். ஆதலால் ரசிகர்களிடம் ஒரு போனை கேட்டு வாங்கி அதில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.