தீயாய் பரவும் அஜித்தின் புது லுக்! ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித்!

தீயாய் பரவும் அஜித்தின் புது லுக்! ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித்!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்
இப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு நிற தலைமுடியுடன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதே போல அண்மையில் வெளியான புகைப்படங்களும் அப்படியே இருந்தன. ஆனால், நேற்று ஒரு வீடியோ வீடியோ ரிலீசாகி  உள்ளது. அந்த வீடியோவில் அஜித் வேதாளம் பட கெட்டப்பில் கொஞ்சம் முடியுடன் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். இந்த விடியோவும் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube