தொலைகாட்சிகளால் வாங்கப்பட்ட அஜீத் படங்கள் !

அஜித் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை பார்த்து அனைவருமே அசந்து போயுள்ளனர். அப்படி வெற்றியடையும் படங்களை வாங்க நிறைய தொலைக்காட்சிகள் போட்டிபோடும்.

இதுவரை வெளியான அஜித் படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின்விவரங்களை பார்ப்போம்.

  • விவேகம்- சன் டிவி
  • வேதாளம்- ஜெயா டிவி
  • என்னை அறிந்தால்- ஜெயா டிவி
  • வீரம்- சன் டிவி
  • ஆரம்பம்- ஜெயா டிவி
  • பில்லா 2- சன் டிவி
  • மங்காத்தா- சன் டிவி
  • அசல்- சன் டிவி
  • ஏகன்- கலைஞர் டிவி
  • பில்லா- கலைஞர் டிவி
  • கிரீடம்- கலைஞர் டிவி
  • ஆல்வார்- சன் டிவி
  • வரலாறு- ராஜ் டிவி
  • திருப்பதி- கலைஞர் டிவி
  • பரமசிவன்- ஜெயா டிவி
  • ஜி- ஜெயா டிவி
  • அட்டகாசம்- ஜெயா டிவி
  • ஜனா- சன் டிவி
  • ஆஞ்சனேயா- ஜெயா டிவி
  • வில்லன்- சன் டிவி
  • ராஜா- சன் டிவி
  • ரெட்- சன் டிவி
  • பூவெல்லாம் உன் வாசம்- சன் டிவி
  • சிட்டிசன்- சன் டிவி
  • தீனா- சன் டிவி
  • உன்னை கொடு என்னை தருவேன்- சன் டிவி
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- சன் டிவி
  • முகவரி- சன் டிவி
author avatar
Dinasuvadu desk

Leave a Comment