சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித் பட நடிகை!

சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித் பட நடிகை!

  • சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாக்ஷி. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படம். 

நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சேரனுடன் இணைந்து சாக்ஷி அகர்வால் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube