அஜித் ரசிகர்களின் அட்டகாசமான கொண்டாட்டம் தொடங்கியது! ட்வீட்டரை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெறி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் முழுவதும் இன்று அஜித் ரசிகர்களின் அட்டகாசம் கொண்டாட்டம் தான் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், ட்வீட்டரில் #nerkondaparvaifromtoday, #nerkondaparvaifdfs, #NKPFestivalbegins போன்ற ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.