மதுரையில் அஜித் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம்…..!!!

  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • விசுவாசம் படத்தின் 70-வது நாள் கொண்டாட்டம்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது படங்களுக்கு மக்கள் எப்பொழுதுமே வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இதனையடுத்து இந்த படம் திரையிடப்பட்டு, 70 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், மதுரையில், உள்ள வெற்றி தியேட்டரில், ஞாயிற்று கிழமை மாலை 5 மணியளவில், விசுவாசம் படத்தின் 70-வது நாள் கொண்டாட்டதை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment