அஜித்திற்காக உயிரை கொடுக்கலாம் கண் கலங்கிய நடிகை !

அஜித்திற்காக உயிரை கொடுக்கலாம் கண் கலங்கிய நடிகை !

அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியானது. இந்நிலையில் இந்த படம் அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று கொடுத்தது. இந்நிலையில் இந்த படம் வெற்றிகரமாக ஓடி 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது.இந்நிலையில் அடுத்ததாக அஜித்தை அதே கூட்டணியில் தல 60 படத்திலும் நடிக்க தொடங்கி விட்டார்.
இந்நிலையில்  பிக் பாஸ் புகழ் அபிராமி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அவரும் இந்த படத்தின் 50 வது  நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் அஜித் துடன் நடித்தது மிக நல்ல அனுபவம் என்றும் அவருக்காக உயிரை கூட கொடுக்கலாம் என்றும் அவர் பேசியிருந்தார்.
 
 

Join our channel google news Youtube