சிவகார்த்திகேயனின் படத்தில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் !!!!

மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ்  இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின்  ஷூட்டிங் ஏப்ரல் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.