மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!

மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!

  • மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மமணப்பெண் கோலத்தில் எடுத்த மாஸான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube